என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பயணிகள் பொதுமக்களுக்கு இலவச கபசுர குடிநீர்
  X
  பயணிகள் பொதுமக்களுக்கு இலவச கபசுர குடிநீர்

  பயணிகள் பொதுமக்களுக்கு இலவச கபசுர குடிநீர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை மற்றும் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச கபசுர குடிநீர், சளி, இருமல் மருந்துகளை டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன், டாக்டர் தமிழரசி சுப்பையா ஆகியோர் வழங்கினர். அருகில் டாக்டர்கள் ஜான்ராஜ்குமார், மதிக்குமார், கணேசன், ஷீலா, சரவணன், சுசீலா, சகுந்தலா, சலாவுதீன் உள்ளனர்.
  இது தொடர்பான விளம்பரத்தை காண இங்கே கிளிக் செய்யுங்கள்...
  Next Story
  ×