என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  விபத்தில் வாலிபர் படுகாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவையாறில் விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.
  திருவையாறு:

  திருவையாறு காவிரி ஆற்றுப் பாலத்தில் 
  மாலை மொபட்டில் சென்ற அடையாளம் 
  தெரியாத நபர் பாலக்கட்டையில் மோதி 
  படுகாயமடைந்தார். 

  தகவலறிந்த திருவையாறு போலீசார் 
  விரைந்து சென்று உயிருக்குப் போராடியவரை 
  108 ஆம்புலன்சு மூலம் மீட்டு தஞ்சாவூர் 
  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
  சேர்த்து வழக்குப்பதிவு செய்து
  விசாரித்துவருகிறார்கள்.
  Next Story
  ×