என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கொரோனா வைரஸ்
  X
  கொரோனா வைரஸ்

  பெரம்பூர் எம்.எல்.ஏ. ஆர்.டி.சேகருக்கு கொரோனா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டார்.
  சென்னை:

  சென்னை பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த சூழ்நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

  இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவரது மனைவிக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
  Next Story
  ×