search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடுப்பூசி முகாம் நடைபெற்ற காட்சி.
    X
    தடுப்பூசி முகாம் நடைபெற்ற காட்சி.

    பூலான்கிணறு பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    முகாமில் கிராம சுகாதார செவிலியர்கள் கிரேஸ் மேரி, கல்பனா, சித்ரா ஆகியோர் தடுப்பூசிகளை மாணவர்களுக்கு செலுத்தினர் .
    உடுமலை:

    உடுமலையை அடுத்துள்ள பூலான் கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி மாணவர்களுக்கு செலுத்தப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை கண்ணகி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சரவணன் வரவேற்றார். 

    செல்லப்பம்பாளையம் அரசு மருத்துவமனை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பார்த்திபன் மற்றும் செல்லப்பம்பாளையம் மருத்துவ அலுவலர் சிவசங்கரி முன்னிலையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது .

    சுகாதார ஆய்வாளர் முருகன் முன்னிலையில் நடைபெற்ற முகாமில் கிராம சுகாதார செவிலியர்கள் கிரேஸ் மேரி, கல்பனா, சித்ரா ஆகியோர் தடுப்பூசிகளை மாணவர்களுக்கு செலுத்தினர் .

    சமூக இடைவெளியை பின்பற்றி மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. முதுகலை விலங்கியல் ஆசிரியர் ஜான் பாஷா நன்றி கூறினார்.
    Next Story
    ×