search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்.
    X
    பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்.

    பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரை

    145 பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.
    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள வாவிபாளையத்தில் வெற்றி வேல் பாதயாத்திரை குழு சார்பாக கடந்த பல வருடங்களாக பழனிக்கு பாதயாத்திரை சென்று வருகின்றனர்.

    அதேபோல இந்த வருட பாதயாத்திரையாக 145 பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். காவடி,தீர்த்த கலசம்  உள்ளிட்டவையோடு பழனி நோக்கி புறப்பட்டுச்சென்றனர்.
    Next Story
    ×