என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பஜனை நடைபெற்ற காட்சி.
  X
  பஜனை நடைபெற்ற காட்சி.

  உடுமலையில் மார்கழி பஜனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவாய்மொழி திருநாளன்று அதிகாலை 5 மணிக்கு பரமபதவாசல் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
  உடுமலை:

  உடுமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம் வருகிற 2-ந்தேதி முதல் 23-ந்தேதி நடக்கிறது. அன்று முதல் 12-ந்தேதி வரை பகல் பத்து உற்சவமும், 13-ந்தேதி ராப்பத்து திருவாய்மொழி திருநாளன்று அதிகாலை 5 மணிக்கு பரமபதவாசல் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. 

  தற்போது மார்கழி மாதத்தையொட்டி ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்கள் பஜனை, பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. பெரியகடை வீதி பி.வி கோவில் வீதி, தளி ரோடு, வடக்கு மட வீதி வழியாக பஜனை நடைபெற்று வருகிறது. 
  Next Story
  ×