search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து ஒரு சவரன் ரூ.36,296-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை இன்று 4-வது நாளாக குறைந்தது. நேற்று பவுனுக்கு ரூ.208 சரிந்து ரு.36 ஆயிரத்து 384-க்கு விற்றது.

    இந்த நிலையில் சென்னையில் இன்று காலை தங்கம் பவுனுக்கு ரூ.88 குறைந்து ரூ.36 ஆயிரத்து 296-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 537 ஆக உள்ளது.

    வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. வெள்ளி கிலோ ரூ.65 ஆயிரத்து 800 ஆகவும் ஒரு கிராம் வெள்ளி ரூ.65.80 ஆகவும் உள்ளது.
    Next Story
    ×