என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவுக்கு 4-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு
Byமாலை மலர்22 Dec 2021 2:16 AM GMT (Updated: 22 Dec 2021 2:16 AM GMT)
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவை 2 போக்சோ வழக்குகளில் நேற்று செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜர்படுத்தினார்கள்.
சென்னை :
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி உள்ளது. பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபா தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் அவர் மீது இதுவரை 8 போக்சோ மற்றும் 2 பெண்கள் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவை 2 போக்சோ வழக்குகளில் நேற்று செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜர்படுத்தினார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி வருகிற ஜனவரி மாதம் 4-ந்தேதி வரை அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Next Story
×