என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கொரோனா வைரஸ்
  X
  கொரோனா வைரஸ்

  தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சை மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
  தஞ்சாவூர்:

  தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 339 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 7 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். கொரோனாவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 73 வயது முதியவர் பலியானார். தற்போது 150 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  Next Story
  ×