என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மின்சார நிறுத்தம்
  X
  மின்சார நிறுத்தம்

  துவரங்குறிச்சி பகுதியில் நாளை மின்தடை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  துவரங்குறிச்சி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

  திருச்சி:

  துவரங்குறிச்சி துணை மின்நிலையத்தில் நாளை 18-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டார்பட்டி, அதிகாரம், சடவேலாம்பட்டி, உசிலம் பட்டி, ஆலம்பட்டி, இக்கரை கோசுக்குறிச்சி, செவந்ததாம் பட்டி, தெத்தூர், செவல்பட்டி,

  பிடாரபட்டி,வெங்கட் நாயகன்பட்டி, அடைக்கம்பட்டி, நல்லூர், பில்லுபட்டி, கல்லுப்பட்டி, பொருவாய், வேளக்குறிச்சி, மருங்காபுரி, காரைப்பட்டி, கரடிபட்டி, கஞ்சநாயகன்பட்டி, கள்ளகாம்பட்டி, சிங்கிலிப்பட்டி, எம்.இடையம்ப்பட்டி, பழையபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

  இத்தகவலை மணப்பாறை மின்வாரியசெயற் பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

  Next Story
  ×