என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்.
  X
  கோப்புபடம்.

  உடுமலை இந்திராநகர்-அலகுமலை பகுதியில் நாளை மின்தடை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூர் அலகுமலை துணை மின்நிலையத்தில் பராமபரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
  உடுமலை:

  உடுமலையை அடுத்துள்ள இந்திரா நகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 15-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளர் சி.சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

  செய்யப்படும் பகுதிகளானது உடுமலை மின் நகர், சின்னப்பன் புதூர், ராஜாவூர், ஆவல்குட்டை, சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், துங்காவி, இராமேகவுண்டன்புதூர், மெட்ராத்தி ஆகிய பகுதிகள் ஆகும். 

  திருப்பூர் அலகுமலை துணை மின்நிலையத்தில் பராமபரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதியில் மின் விநியோகம் இருக்காது.  

  அலகுமலை, பெருந்தொழுவு, சாணார்பாளையம், முதலிபாளையம், விஜயாபுரம், நல்லூர், கரட்டுப்பாளையம், சுப்பேகவுண்டம்பாளையம், குளத்துப்பாளையம், ஆலாம்பாளையம், கண்டியன்கோவில், பூசாரிபாளையம், மருதுறையான்வலசு, மீனாட்சிவலசு, கவுண்டம்பாளையம், அமராவதிபாளையம்.கரட்டுப்புதூர், கரியாம்பாளையம், ஆண்டிபாளையம், மணியாம்பாளையம், நாச்சிபாளையம், கந்தாம்பாளையம், கைகாட்டிபுதூர், வலுப்பூரம்மன் கோவில், பொல்லிக்காளிபாளையம், கோவில்வழி, புதுரோடு, ஆர்.ஜி., பாளையம், பருவகாரப்பாளையம், குமாரபாளையம், ஜஸ்வரியா கார்டன், சத்யாகாலனி, வண்ணாந்துறைபுதூர் மற்றும் அம்மாபாளையம், கணபதிபாளையம், தாயம்பாளையம், வேலம்பட்டி, முத்துநகர், ராமகிருஷ்ணா ஆசிரமம் பிரிவு, குப்புச்சிபாளையம், எம்.ஜி.ஆர்.. நகர், சென்னிமலைபாளையம் பிரிவு, காளிபாளையம், திருநகர் மற்றும் யாசின்பாபு நகர் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  
  Next Story
  ×