search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,000-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் நேற்று ரூ.4,508-க்கு விற்பனையானது. இன்று ரூ.8 குறைந்து ரூ.4,500-க்கு விற்கப்படுகிறது. ஒருபவுன் ரூ.36,064-ல் இருந்து ரூ.36 ஆயிரமாக குறைந்துள்ளது. பவுனுக்கு ரூ.64 குறைந்துள்ளது.

    வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.65.30-ல் இருந்து ரூ.65ஆக குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.65.300-ல் இருந்து ரூ.65 ஆயிரமாக குறைந்துள்ளது.
    Next Story
    ×