search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 27 பேர் பாதிப்பு

    திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரத்து 286 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரத்து 286 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 143 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 293 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் 1,850 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×