search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நந்திக்கு சிறப்பு பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    நந்திக்கு சிறப்பு பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.

    சிவன் கோவில்களில் பிரதோஷ பூஜை

    பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டையில் பிரதோஷ பூஜையை முன்னிட்டு சிறப்பு யாகம், ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி அம்மையப்பர் திருவீதி உலா நடைபெற்றது. 

    இதே போல் பல்லடம் பொங்காளியம்மன் கோவில், அருளானந்த ஈஸ்வரர் கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×