என் மலர்

  செய்திகள்

  முட்டை
  X
  முட்டை

  நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் சரிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நுகர்வு குறைவு, வெளி மாநிலத்தில் முட்டை விலை சரிவு காரணமாக இன்று முட்டை விலை 15 காசுகள் குறைந்து ரூ4.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  நாமக்கல்:

  நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் முட்டை விலை ரூ.4.55 ஆக இருந்தது. பின்பு 5-ந்தேதி ரூ.4.65 ஆகவும், 7-ந்தேதி விலை ரூ.4.70 ஆகவும் இருந்தது. பின்பு விலை குறைந்து 11-ந்தேதி ரூ.4.55 ஆனது.

  அதன்பிறகு 16-ந்தேதி ரூ.4.60 ஆகவும், 18-ந்தேதி ரூ.4.65 ஆகவும் உயர்ந்தது. இந்த நிலையில் நுகர்வு குறைவு, வெளி மாநிலத்தில் முட்டை விலை சரிவு காரணமாக இன்று முட்டை விலை 15 காசுகள் குறைந்து ரூ4.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  பிற மண்டலங்களில் முட்டை விலை ஆமதாபாத்-ரூ.4.75, சென்னை-ரூ.4.90, சித்தூர்-ரூ.4.83, மும்பை-ரூ.4.85, மசூரு-ரூ,.4.55 ஆக உள்ளது.

  Next Story
  ×