என் மலர்

  செய்திகள்

  கொலை வழக்கு
  X
  கொலை வழக்கு

  பட்டுக்கோட்டையில் கொலை வழக்கில் தேடப்பட்டவர் 8 மாதத்திற்கு பிறகு கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பட்டுக்கோட்டையில் மெரினா டீ கடை அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சிரஞ்சீவி என்பவரது கொலை வழக்கில் தேடப்பட்டவர் 8 மாதத்திற்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

  பட்டுக்கோட்டை:

  பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெரிய கடைத்தெரு பகுதி மெரினா டீ கடை அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சிரஞ்சீவி என்பவரது கொலை வழக்கில் தொடர்புடைய சிவன் கோவில் தெருவை சேர்ந்தசெந்தில் குமார் என்பவரது மகன் புறா அருண் என்கின்ற அருண்குமார் வயது 23, சிரஞ்சீவி கொலை வழக்கில் தேடப்பட்டு கடந்த 8 மாதமாக தலைமறைவாக இருந்த அருண்குமார் பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  Next Story
  ×