என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊத்துக்குளி, செங்கப்பள்ளி பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
Byமாலை மலர்14 Nov 2021 7:13 AM GMT (Updated: 14 Nov 2021 7:13 AM GMT)
ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆர்.எஸ்., வி.ஜி.புதூர், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பட்டிணம், பி.வி.ஆர்.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி, செங்கப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் நாளை மறுநாள் 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். மின்விநியோகம் தடைபடும் பகுதிகள் விவரம் வருமாறு:-
ஊத்துக்குளி துணை மின் நிலையம்:
ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆர்.எஸ்., வி.ஜி.புதூர், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பட்டிணம், பி.வி.ஆர்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியாம்பாளையம், சேடர்பாளையம், எஸ்.பி.என்.பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆர்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம்.
செங்கப்பள்ளி துணை மின் நிலையம்:
செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பள்ளபாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், நீலாக் கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம் புதூர், வட்டாலப்பதி, செரங்காடு, அந்தியூர்பிரிவு, தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகள் ஆகும்.
Next Story
×