search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார நிறுத்தம்
    X
    மின்சார நிறுத்தம்

    மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

    எஸ்.எஸ்.காலனி உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    மதுரை:

    மதுரை சுப்பிரமணியபுரம் மின் பாதையில் மழைக்கால அவசர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை (26-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின்தடை ஏற்படும்.

    தெற்கு வெளி வீதி, பவர் ஹவுஸ் ரோடு, சப்பாணி கோவில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட் வீதி, ஜரிகைகார தெரு, பாவாசா சந்து, நாடார் வித்யாசாலை, சின்னக்கடை தெரு, மஞ்சனக்காரத் தெரு, சிங்காரத்தோப்பு, முகைதீன் ஆண்டவர் சந்து, வைக்கோல் காரத்தெரு, பாப்பன் கிணற்று சந்து, தென்ன ஓலைக்கார சந்து, முகமதியர் சந்து, பெரியார் பஸ் நிலையம், டி.பி.கே. ரோட்டின் ஒரு பகுதி, நேதாஜி ரோடு, மேலமாசி வீதியின் ஒரு பகுதி.

    நன்மை தருவார் கோவில் தெரு, மேல வடம் போக்கித்தெரு, ஹயாத்கான் ரோடு, மேலவாசல் ஹவுசிங் போர்டு, மேலவாசல் மரக்கடை பகுதிகள், ஹீரா நகர், திடீர் நகர், சுப்பிரமணியபுரம் 1,2,3 தெருக்கள், எம்.கே.புரம், நந்தவனம் பகுதிகள்.

    ரத்தினபுரம் பகுதிகள், சுந்தரராஜபுரம், சி.சி.ரோடு, காஜா தெரு, தெற்கு சண்முகபுரம், சுப்பிரமணியபுரம் மார்க்கெட், வி.வி.கிரி சாலை.

    தெற்கு ஆவணி மூல வீதியின் ஒரு பகுதி, தெற்கு மாசி வீதி, காஜா தெரு, ஒண்டிமுத்து மேஸ்திரி வீதி, பாண்டிய வேளாளர் தெரு, வீரராகவ பெருமாள் கோவில், கான்சா மேட்டுத் தெரு, எழுத்தாணிக்கார தெரு, பச்சரிசிக்கார தெருவின் ஒரு பகுதி, காஜிமார் தெருவின் ஒரு பகுதி.

    டி.பி.கே. ரோடு கிரைம் பிராஞ்ச், காஜிமார் தெரு, தெற்கு மாட வீதி, மேல கட்ராபாளையம், அமெரிக்கன் மி‌ஷன் சர்ச், மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, முகமதியர் சந்து, கிளாஸ்கார தெரு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    அதே போன்று மாகாளிப்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பந்தடி 1 மற்றும் 2 தெருக்கள், மகால் 3 முதல் 7 தெருக்கள், பால் மால் குறுக்குத்தெரு, ராணி பொன்னம்மாள் ரோடு, ஆதிமூலம் பிள்ளை சந்து, லாடபிள்ளை சந்து, காளியம்மன் கோவில் தெரு, கீரைத்துறை பகுதிகள், மேலத்தோப்பு பகுதிகள்.

    தெற்கு மாசி வீதி சில பகுதிகள், மஞ்சனக்காரத் தெருவின் சில பகுதிகள், மகால் ஏரியா, பேலஸ் ரோடு, விளக்குத்தூண் பகுதிகள், நவபத்கானா தெரு, பத்து தூண் பகுதிகள், கீழவாசல், நெல்பேட்டை முதல் யானைக்கல் வரை, கீழவெளி வீதி மி‌ஷன் மருத்துவமனை, பாம்பன் ரோடு, வீமபிள்ளை வடக்கு சந்து, வாழைத்தோப்பு, என்.எம்.ஆர்.ரோடு, சிந்தாமணி ரோடு, சி.எஸ்.ஐ. பல் மருத்துவக்கல்லூரி பகுதிகள், நாகுபிள்ளை தோப்பு, ராணி பொன்னம்மாள் ரோடு, புது நல்லமுத்து பிள்ளை ரோடு, மூலக்கரை, சூசையப்பர்புரம், அழகாபுரி, எம்.எம்.சி.காலனி ஒட்டு காளவாசல், ராஜமான் நகர், ஜெபஸ்தியர்புரம் பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று மதுரை தெற்கு மின் பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்தார்.

    பசுமலை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட எஸ்.எஸ்.காலனி உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை (26-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    வேல்முருகன் நகர், தாமிரபரணி தெரு, நந்தினி தெரு, வைகை தெரு, சீனிவாசா அபார்ட்மெண்ட், நேதாஜி மெயின் ரோடு, கந்தசாமி தெரு, லட்சுமணன் தெரு, பாலாஜி தெரு, பாரதி சிவா தெரு, நவநீத கிருஷ்ணன் தெரு, ராமகிருஷ்ணா தெரு, நேரு நகர் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மதுரை அரசரடி மேற்கு மின்பகிர்மான செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×