search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.35,872-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது.

    அந்த வகையில், சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ரூ.4,484-க்கு விற்பனையாகிறது. இதுவே, பவுனுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.35 ஆயிரத்து 872-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஆனால், வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்துள்ளது. ரூ.69.50-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலையில் ரூ.100 குறைந்து ரூ.69 ஆயிரத்து 500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    Next Story
    ×