search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.4,462-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.35 ஆயிரத்து 696-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக தங்கம் விலை ஏற்றமும், இறக்கமும் கண்டு வருகிறது.

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.4,462-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ.24 குறைந்து ரூ.35 ஆயிரத்து 696-க்கு விற்பனையாகிறது.

    வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.67.50-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலையில் ரூ.100 உயர்ந்து ரூ.67 ஆயிரத்து 500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    Next Story
    ×