search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    அப்துல் கலாம் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    இந்தியக் குடியரசின் முதல் குடிமகனாக உயர்ந்த அப்துல்காலமின் பிறந்த நாளில், இந்தியாவின் எதிரி என அவர் கருதிய வறுமையை ஒழிக்க உறுதி ஏற்போம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    ஏழ்மைக்குடும்பத்தில் பிறந்து, தனது படிப்பாலும், விடா முயற்சியாலும் இந்தியாவின் ஏவுகணை நாயகன் என பெயர் பெற்று, பின்னாளில் இந்தியக் குடியரசின் முதல் குடிமகனாகவும் உயர்ந்த அப்துல்காலமின் பிறந்த நாளில், இந்தியாவின் எதிரி என அவர் கருதிய வறுமையை ஒழிக்க உறுதி ஏற்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×