என் மலர்

  செய்திகள்

  சென்னை ஐகோர்ட்டு
  X
  சென்னை ஐகோர்ட்டு

  சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 4 நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி உத்தரவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 4 நீதிபதிகளை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
  சென்னை:

  சென்னை ஐகோர்ட்டில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களில் புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  இதன்படி, வழக்கறிஞர்கள் சுந்தரம் ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது சபீக் ஆகியோர் புதிய நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

  Next Story
  ×