search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை

    தர்மபுரி-3, பாலக்கோடு-11.40, மாரண்டஅள்ளி-3, பென்னாகரம்-9, பாப்பிரெட்டிப்பட்டி-10, அரூர்-13 மாவட்டத்தில் சராசரி மழை அளவு 7.06 மி.மீ. ஆகும்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்ய தொடங்கியது. நேற்று பகல் நேரத்திலும் ஆங்காங்கே லேசான மழை பெய்தது. இந்த மழை காரணமாக குளிர்ச்சியான சீதோஷ்ணநிலை நிலவியது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    தர்மபுரி-3, பாலக்கோடு-11.40, மாரண்டஅள்ளி-3, பென்னாகரம்-9, பாப்பிரெட்டிப்பட்டி-10, அரூர்-13 மாவட்டத்தில் சராசரி மழை அளவு 7.06 மி.மீ. ஆகும். இந்த மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    Next Story
    ×