என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்.
  X
  கோப்புபடம்.

  உடுமலை வழியாக இயக்கப்படும் ரெயில்கள் நேரம் மாற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பழனி ரெயில் நிலையத்தை மாலை 6 மணிக்கு அடைந்து 6:05க்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
   உடுமலை:

  பொள்ளாச்சி வழியாக சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரெயில் நேரத்தில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  அதன்படி பாலக்காடு - சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் அக்டோபர் 1-ந்தேதி முதல் பாலக்காடு சந்திப்பில் இருந்து மாலை 3:45 மணிக்கு புறப்பட்டு மாலை 4:52 மணிக்கு பொள்ளாச்சி ரெயில் நிலையத்தை சென்றடையும்.   

  அதன்பின் மாலை 4:55 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்டு உடுமலை ரெயில் நிலையத்தை மாலை, 5:23 மணிக்கு அடைந்து  5:25க்கு புறப்படும். பழனி ரெயில் நிலையத்தை மாலை 6 மணிக்கு அடைந்து 6:05க்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
  Next Story
  ×