என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முக்குளம் ஊராட்சியில் ஏரியில் மணல் கடத்தல்- 3 பேர் கைது
Byமாலை மலர்22 Sep 2021 6:14 PM GMT (Updated: 22 Sep 2021 6:14 PM GMT)
முக்குளம் ஊராட்சியில் ஏரியில் மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரிமங்கலம்:
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த முக்குளம் ஊராட்சி நாகல் ஏரியில் மர்மநபர்கள் மண் மற்றும் மணல் கடத்தி செல்வதாக காரிமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்ற போது ஏரியில் பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் சிலர் மணல் லோடு ஏற்றிக்கொண்டிருந்தனர் இதையடுத்து மணலுடன் டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்த போலீசார் அதே பகுதியை சேர்ந்த குமார், இளவரசன், சரவணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
Next Story
×