என் மலர்

  செய்திகள்

  தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி
  X
  தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி

  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி பயணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஆர்.என்.ரவி நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
  சென்னை:

  தமிழகத்தின் புதிய ஆளுநராக கடந்த வாரம் ஆர்.என்.ரவி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.  பதவியேற்ற பின், அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசி வருகிறார்.

  இந்நிலையில்,  தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஆர்.என்.ரவி நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

  உள்துறை அமைச்சர் அமித்ஷா

  நாளை டெல்லி செல்லும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


  Next Story
  ×