என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடம் அருகே சிறு குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் சிறப்பு முகாம்
Byமாலை மலர்22 Sep 2021 5:55 AM GMT (Updated: 22 Sep 2021 5:55 AM GMT)
முகாமை பல்லடம் தாசில்தார் தேவராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் மற்றும் இச்சிப்பட்டி ஊராட்சிகளுக்கு உட்பட்ட சிறு,குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் சிறப்பு முகாம் தோட்டக்கலை துறை மற்றும் வருவாய்த்துறையினர் சார்பில் நடைபெற்றது.
இதில் கோடங்கிபாளையத்தில் 21 விவசாயிகளும், இச்சிப்பட்டி ஊராட்சியில்11விவசாயிகளும் தேர்வு செய்யப்பட்டு சிறு, குறு, விவசாயிகளுக்கான சான்று அளிக்கப்பட்டது.
முகாமை பல்லடம் தாசில்தார் தேவராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிறப்பு முகாமில் பல்லடம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெரீனா பேகம் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×