என் மலர்

  செய்திகள்

  ஜிகே வாசன்
  X
  ஜிகே வாசன்

  மத்திய மந்திரி எல்.முருகனுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய இணை மந்திரி எல்.முருகன் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுகிறார் என பா.ஜ.க. தலைமை அறிவித்து இருக்கிறது.
  சென்னை:

  த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

  தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை மந்திரி எல்.முருகன் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுகிறார் என பா.ஜ.க. தலைமை அறிவித்து இருக்கிறது.

  மத்திய இணை மந்திரி எல்.முருகனின் பணி மேலும் சிறக்க த.மா.கா. சார்பில் வாழ்த்துகிறேன்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
  Next Story
  ×