என் மலர்

  செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  நன்னிலம் அருகே தொழிலாளி தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நன்னிலம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  நன்னிலம்:

  நன்னிலம் அருகே உள்ள நெம்மேலி மேல தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 36 ) கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இது குறித்து அவரது மனைவி மணிமேகலை நன்னிலம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
  Next Story
  ×