search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    தேனி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா

    தேனி மாவட்டத்தில் 79 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    தேனி:

    தேனி மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆயிரத்து 212 ஆக அதிகரித்தது. சிகிச்சை பெற்று வந்தவர்களில் 6 பேர் நேற்று குணமாகினர். தற்போது மாவட்டத்தில் 79 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×