search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லிப்ட் (கோப்புப்படம்)
    X
    லிப்ட் (கோப்புப்படம்)

    2 மாடிக்கு மேல் கட்டினால் லிப்ட் கட்டாயம்- சட்டசபையில் அறிவிப்பு

    புதிதாக கட்டப்படும் 2 அடுக்குக்கு மேல் கொண்ட அனைத்து கட்டிடங்களிலும் மின் தூக்கிகள், சாய்தள மேடை, சிறப்பு கழிப்பறை, பார்வையற்றோருக்கான அறிவிப்பு பலகை, தனி வாகன நிறுத்தம் கட்டப்பட வேண்டியது கட்டாயம்.
    சென்னை:

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கொள்கை விளக்க குறிப்பு சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

    புதிதாக கட்டப்படும் 2 அடுக்குக்கு மேல் கொண்ட அனைத்து கட்டிடங்களிலும் மின் தூக்கிகள், சாய்தள மேடை, சிறப்பு கழிப்பறை, பார்வையற்றோருக்கான அறிவிப்பு பலகை, தனி வாகன நிறுத்தம் ஆகிய வசதிகளுடன் கட்டப்பட வேண்டியது கட்டாயம் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் ஆணையிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×