search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    தேனி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா

    தேனி மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
    தேனி:

    தேனி மாவட்டத்தில் நேற்று புதிதாக 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 184 ஆக உயர்ந்தது. மேலும் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 13 பேர் நேற்று குணமடைந்தனர். தற்போது மாவட்டத்தில் 96 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×