search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    69-வது பிறந்த நாள்: விஜயகாந்துக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    69-வது பிறந்தநாளை கொண்டாடும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு இன்று 69-வது பிறந்தநாள்.

    இதையடுத்து அவருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    விஜயகாந்த்

    தே.மு.தி.க. நிறுவனரும், தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகருமான நண்பர் கேப்டன் விஜயகாந்த் நீண்ட நாட்கள் உடல்நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ அவரது பிறந்த நாளில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


    Next Story
    ×