search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வளவனூர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

    வளவனூர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வளவனூர்:

    வளவனூர் சப்-இன்ஸ்பெக்டர் மருதப்பன் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது சுந்தரிபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரகு(வயது 36), மோகன்(40), ஸ்ரீநாத்(25), கமல்(30) ஆகியோர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×