search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக
    X
    திமுக

    வரும் 13ந் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

    தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 13ந்தேதி தொடங்கும் நிலையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை நடைபெற உள்ளது.
    சென்னை:

    அரசு தலைமை கொறடா கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    * முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 13ந் தேதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாலை 5 மணியளவில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

    முக ஸ்டாலின்

    * தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 13ந்தேதி தொடங்கும் நிலையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை நடைபெற உள்ளது.

    * திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஆலோசனை கூட்டத்தில் தவறாது கலந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


    Next Story
    ×