search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் முக ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் முக ஸ்டாலின்

    முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு எதிர்ப்பு - முதலமைச்சர் கடிதம்

    முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
    சென்னை:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:

    தேசிய மருத்துவ ஆணையத்தின் முதுகலை கல்வி வரைவிற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. மாநில அரசுகளின் ஒதுக்கீட்டின் கீழ் முதுகலை மருத்துவ சேர்க்கையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×