search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.184 உயர்வு

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36,240-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலையில் இன்று உயர்வு காணப்பட்டது. நேற்று பவுனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.36 ஆயிரத்து 56-க்கு விற்றது.

    இந்த நிலையில் சென்னையில் இன்று காலை தங்கம் விலை பவுனுக்கு ரூ.184 உயர்ந்து ரூ.36 ஆயிரத்து 240-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 530 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்து ரூ.72 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.72.20-க்கு விற்கிறது.
    Next Story
    ×