search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.36,000-க்கு விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு நிலவி வரும் நிலையில் நேற்று பவுனுக்கு ரூ.112 குறைந்து ரூ.36 ஆயிரத்து 240-க்கு விற்றது.

    இந்தநிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.36 ஆயிரத்துக்கு விற்றது. கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.4 ஆயிரத்து 500 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.71 ஆயிரத்து 900-ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.90-க்கு விற்கிறது.

    Next Story
    ×