search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    மேகதாது அணை விவகாரம்- டெல்லி செல்கிறார் முதலமைச்சர்

    டெல்லியில் பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் மத்திய அமைச்சர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.
    சென்னை:

    மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.

    டெல்லியில் பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளார்.

    மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் இன்று பிரதமரை சந்திக்க உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் டெல்லி செல்கிறார்.



    Next Story
    ×