search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ஒரு சவரன் ரூ.36,528-க்கு விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலையில் கடந்த 3 நாட்களாக உயர்வு காணப்பட்டு வந்த நிலையில் இன்று குறைந்தது.

    நேற்று தங்கம் விலையில் பவுனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.36 ஆயித்து 600-க்கு விற்றது. இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ. 72 குறைந்து ரூ.36 ஆயிரத்து 528-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 566-ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.74 ஆயிரத்து 700-ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.70-க்கு விற்கிறது.

    Next Story
    ×