search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு

    முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வந்துள்ள ரூ.353 கோடியில் கொரோனா சிகிச்சைக்காக ரூ.166.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள பொது நிவாரண நிதியிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.100 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.

    அரசு மருத்துவமனைக்கு திரவ ஆக்சிஜன் வாங்க, முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொள்ள ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ்


    முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.353 கோடி நன்கொடையாக வந்துள்ளது.

    ரூ.353 கோடியில் கொரோனா சிகிச்சைக்காக ரூ.166.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


    Next Story
    ×