என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடுமலையில் அறுவடைக்கு தயாரான சின்ன வெங்காயம்
Byமாலை மலர்29 Jun 2021 7:15 AM GMT (Updated: 29 Jun 2021 7:15 AM GMT)
கடந்த சில நாட்களாக சின்னவெங்காயத்திற்கு சீரான அளவில் விலை கிடைத்து வருகிறது.
உடுமலை:
உடுமலை பகுதியில் தொடர்ந்து சின்ன வெங்காயம் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சின்ன வெங்காய சாகுபடியில் விவசாயிகள் ஒவ்வொரு பட்டமாக நடவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் 2 மாதத்துக்கு முன்பு நடவு செய்யப்பட்ட சின்னவெங்காயம் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. சில பகுதியில் சின்ன வெங்காயம் விளைந்து தயார் நிலையில் உள்ளது.
இதில் விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக சின்னவெங்காயத்திற்கு சீரான அளவில் விலை கிடைத்து வருகிறது.
நாட்டு வெங்காயம் தரத்திற்கு ஏற்றவாறு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரையிலும் , ஹைப்பிரட் வெங்காயம் கிலோ ரூ.40 முதல் 50 வரையிலும் விலை கிடைக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டு உள்ளதால் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Next Story
×