என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காயல்பட்டினத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
Byமாலை மலர்28 Jun 2021 10:43 AM GMT (Updated: 28 Jun 2021 10:43 AM GMT)
காயல்பட்டினம் நெசவு தெரு பகுதியில் போலீசை கண்டவுடன் வாலிபர் ஒருவர் ஓட முயற்சித்துள்ளார்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினத்தில் ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் மற்றும் போலீசார் நேற்று காலையில் ரோந்து சென்றனர்.
அப்போது காயல்பட்டினம் நெசவு தெரு பகுதியில் போலீசை கண்டவுடன் வாலிபர் ஒருவர் ஓட முயற்சித்துள்ளார். அவரை போலீசார் விரட்டி பிடித்த போது அவரிடம் 100 கிராம் கஞ்சா பொட்டலமாக போடப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
போலீஸ் விசாரணையில் அவர் காயல்பட்டினம் சீதக்காதி நகரைச் சேர்ந்த காஜா முகைதீன் மகன் ஹசன் பண்ணா(வயது27) என தெரியவந்தது. இதுதொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹசன் பண்ணாவை கைது செய்தனர்.

Next Story
×