search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிடிவி தினகரன்
    X
    டிடிவி தினகரன்

    அ.ம.மு.க.வில் புதிய நிர்வாகிகள் நியமனம்- டிடிவி தினகரன் அறிவிப்பு

    அமமுக எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் கே.டேவிட் அண்ணாதுரை அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அமமுக ஜெயலலிதா பேரவை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    சென்னை:

    அ.ம.மு.க. பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.ம.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் கே.டேவிட் அண்ணாதுரை அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அ.ம.மு.க. ஜெயலலிதா பேரவை செயலாளராக நியமிக்கப்படுகிறார். அ.ம.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளராக கோமல் ஆர்.கே.அன்பரசன் நியமிக்கப்படுகிறார்.

    புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு அ.ம.மு.க.வினர் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×