search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.35,640-க்கு விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலையில் மீண்டும் ஏற்ற-தாழ்வு நிலவி வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.35 ஆயிரத்து 520-க்கு விற்றது.

    இந்த நிலையில் சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.35 ஆயிரத்து 640-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 455 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.400 அதிகரித்து ரு.73 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.40-க்கு விற்கிறது.

    Next Story
    ×