என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாலாபேட்டை அருகே மது விற்ற 2 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்22 Jun 2021 12:01 PM GMT (Updated: 22 Jun 2021 12:01 PM GMT)
லாலாபேட்டை அருகே மது விற்ற 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாலாபேட்டை:
லாலாபேட்டை போலீசார் வேங்காம்பட்டி, ஐநூற்று மங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வேங்காம்பட்டியை சேர்ந்த செல்வராஜ் (வயது 38) என்பவர் அவரது வீட்டின் பின் புறமும், ஐநூற்றுமங்கலத்தில் உள்ள இரட்டை வாய்க்கால் அருகே அதே பகுதியை சேர்ந்த (பூபதி 48) என்பவர் மது விற்றுக் கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×