என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்காசி மாவட்டத்தில் பெட்ரோல் விலை ரூ.99-ஐ தாண்டியது
Byமாலை மலர்22 Jun 2021 10:02 AM GMT (Updated: 22 Jun 2021 10:02 AM GMT)
தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 99.05 பைசாவுக்கு விற்பனையாகிறது.
தென்காசி:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை நாள் தோறும் உயர்ந்து வருகிறது. அதன் மாறுபாட்டுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலைகளிலும் மாற்றும் ஏற்பட்டு வருகிறது.
தமிழகத்திலும் பெட்ரோல், டீசலின் விலை தினந்தோறும் உச்சமடைந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொடைக்கானல், கடலூரில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தொட்டது. 2 நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்திலும் பெட்ரோல் விலை சதமடித்தது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நெல்லையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று முன்தினம் ரூ.98.46 காசுக்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 50 காசுகள் உயர்ந்து ரூ.98.96 காசுக்கு விற்பனையாகிறது. பவர் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.43 பைசாவுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.93.19 பைசாவுக்கும் விற்கப்படுகிறது.
தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 99.05 பைசாவுக்கு விற்பனையாகிறது. ஒரு சில நிறுவனங்களின் பெட்ரோல் பங்குகளில் 10 பைசா கூடுதலாக ரூ.99.15 பைசாவுக்கு பெட்ரோல் விற்கப்படுகிறது. டீசல் ஒரு லிட்டர் ரூ.93.25 பைசாவாக உள்ளது.

Next Story
×