search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36,608-க்கு விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்றத்தாழ்வு நிலவி வரும் நிலையில் இன்று விலை உயர்ந்தது.

    சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.36 ஆயிரத்து 608-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.11 அதிகரித்து ரூ.4 ஆயிரத்து 576 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.75 ஆயிரத்து 900-ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.75.90-க்கு விற்கிறது.

    Next Story
    ×