search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 குறைந்தது

    வெள்ளி விலை கிராமிற்கு 80 காசு குறைந்தது. ஒரு கிராம் ரூ.76.50-க்கும், ஒரு கிலோ ரூ.76,500-க்கும் விற்பனையாகிறது.
    சென்னை:

    ஆபரண தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.240 குறைந்தது.

    நேற்று ஒரு கிராம் ரூ.4,605 ஆகவும், ஒரு பவுன் ரூ.36,840 ஆகவும் இருந்தது. இன்று காலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.4,575-க்கு விற்பனை செய்யப்பட்டது. பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.36,600ஆக இருந்தது.

    இதேபோல வெள்ளியின் விலை கிராமிற்கு 80 காசு குறைந்தது. ஒரு கிராம் ரூ.76.50-க்கும், ஒரு கிலோ ரூ.76,500-க்கும் விற்றது.

    Next Story
    ×