என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ராமநாதபுரம் மாவட்டத்தில் 399 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்16 May 2021 1:59 PM GMT (Updated: 16 May 2021 1:59 PM GMT)
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 399 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 399 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 11 ஆயிரத்து 936 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுஉள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 160 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 9 ஆயிரத்து 741 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 2 ஆயிரத்து 47 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 148 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
Next Story
×